யாருக்கும் காட்டக்கூடாத இடத்தில் டேட்டூ! ரோஜா சிரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..

actress priyanka serial roja
By Jon Apr 05, 2021 06:04 PM GMT
Report

அந்த காலகட்டத்தில் இல்லத்தரசிகளை மட்டும் கவர்ந்து வந்த தொலைக்காட்சி சீரியல்கள் தற்போது அனைத்து தரப்பினரையுன் ஈர்த்து வருகிறது. அந்தவகையில், தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் டிஆர்பியில் முதல் இடத்தினை பல ஆண்டுகளாக பிடித்து வரும் சீரியல் தான் ரோஜா சீரியல். ரோஜா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா.

தெலுங்கு சீரியல் நடிகையாக ஆரம்பித்து தற்போது பிரபல தொலைக்காட்சியில் ரோஜா, சந்திரலேகா, பூவே உனக்காக, அபியும் நனும், கண்ணான கண்ணே, அன்பே வா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார் பிரியங்கா நல்கரி.

சீரியலில் சேலை கட்டி குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பிரியங்கா கழுத்திற்கு கீழே காட்டக்கூடாத இடத்தில் டேட்டூவை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.