அமீர் கானின் மூன்றாவது மனைவி என்ன சாதி!! தேடல் வேட்டையில் நெட்டிசன்கள்?

Bollywood Marriage Aamir Khan
By Jai Jul 05, 2026 05:22 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அமீர் கான், சமீபகாலமாக கவுரி ஸ்ப்ராட் என்பவருடன் காதலில் இருந்து வந்தார். ஏற்கனவே 2 திருமணம் முடிந்து விவாகரத்து செய்த அமீர் கான் ஜூலை 5 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அமீர் கானின் மூன்றாவது மனைவி என்ன சாதி!! தேடல் வேட்டையில் நெட்டிசன்கள்? | Netizens Slam Searches Aamir Gauri Spratt S Caste

இன்று அவர்களின் திருமணம் நடந்து வரும் நிலையில் அமீர் கானின் காதலி கெளரி ஸ்ப்ராட் எந்த மதத்தை சேர்ந்தவர் என்ற கேள்வி இணையத்தில் பலரும் தேடப்பட்டு வருகிறார்கள்.

அதோடு மட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் அமீர் கானின் 3வது மனைவி என்ன சாதி? என்ற தேடல்களும் சோசியல் மீடியாக்களில் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

திருமண வாழ்த்துகளைவிட மணமகளின் சாதி என்ன என்பதை அறிந்து கொள்ள சிலர் ஆர்வம் காட்டியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

அமீர் கானின் மூன்றாவது மனைவி என்ன சாதி!! தேடல் வேட்டையில் நெட்டிசன்கள்? | Netizens Slam Searches Aamir Gauri Spratt S Caste

2026லும் ஒருவரின் சாதியை தேடுவதுதான் முக்கியமான விஷயமா? அவர் எந்த சாதியாக இருந்தால் என்ன, அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள், அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.