அந்த நடிகரால் போதைக்கு அடிமையாகி குடிகாரியான நடிகை.. சர்ச்சையை ஏற்படுத்திய பிக்பாஸ் பிரபலம்..

Bigg Boss Gossip Today Indian Actress
By Edward Aug 28, 2022 11:41 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் 79 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தேஜஸ்வி மடிவாடா. சமீபத்தில் நடந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நடிகர் கவுஷலுடன் அடிக்கடி ஏற்பட்ட மோதல் சர்ச்சையையும் கிளப்பியது.

சமீபத்தில் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் நடிகர் கவுஷலிடம் ஏற்பட்ட பிரச்சனையால் அவர்கள் ரசிகர்கள் தேஜஸ்வியை கடுமையாக விமர்சித்து பேசி வந்தனர்.

இதனால், தான் அதிகமாக குடிப்பதும் போதைக்கு அடையாகிவிட்டதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார். மன உளைச்சலால் அப்படியாகிவிட்டேன் என்றும் தற்போது அதிலிருந்து படிப்படியாக விலகிவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி டோலிவுட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.