பண்ணைவீட்டுக்கு யார் கூட்டிப்போனா என்ன!! வடிவேலு விசயத்தில் பயில்வானை வெளுத்து வாங்கிய நடிகர்.
சினிமாத்துறையில் இருக்கும் நட்சத்திரங்களின் அந்தரங்க விசயங்களை படுமோசமான வார்த்தையை படுத்தி அவதூறு பரப்பி வருவதாக பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் மீது பலர் விமர்சித்து வருகிறார்.
அப்படி ஒருமுறை பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி கேவலமாக விமர்சித்ததாக கூறி ராதிகா அறைந்ததாகவும் நடிகை ரேகா நாயர் கடுமையாக வாய் தாக்குதல் நடத்திய சம்பவம் நடைபெற்றது.
சமீபத்தில், வைகைபுயல் வடிவேலு நடிகைகளை பண்ணைவீட்டுக்கு அழைத்து செல்கிறார் என்று பயில்வான் சர்ச்சையாக பேசியது வைரலானது.இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் டெலிபோன் ராஜ் ஒரு பேட்டியொன்றில், பயில்வான் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
அவரால் நிற்கக்கூட முடியாது என்றும் கண்களில் இருந்து நீராக கொட்டும் என்றும் தெர்வித்துள்ளார். மேலும் ஒரு வசனம் கொடுத்தால் அதை பயில்வானால் சொல்ல முடியாது. ஞாபக மறதியும் இருப்பதாகவும் தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்பதால் யூடியூபில் பேசி வருகிறார்.
யூடியூபில் அவர் பேச 500, 1000 என்ன 2000 வரை கொடுப்பதை வைத்து தான் குடும்பத்தை நடத்துகிறார். யாரோ ஒரு நடிகர் பண்ணைவீட்டுக்கு யாரையோ பண்ணை வீட்டிற்கு அழைத்து செல்கிறார் என்று பயில்வான் கூறுகிறார். அந்த பெண்ணை அழைத்து செல்ல அந்த நடிகரால் முடிகிறது, இவரால் முடியவில்லை, அவருக்கு என்ன வந்தது என்று பேசியுள்ளார் டெலிபோன் ராஜ்.