இரு குழந்தைகளுக்கு தாயா? நடிகை பிரணிதா சுபாஷின் போட்டோஷூட்...

Pranitha Subhash Tamil Actress Actress
By Jai Jun 23, 2026 05:45 AM GMT
Report

பிரணிதா சுபாஷ்

நடிகை பிரணிதா சுபாஷ், கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான உதயன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து, 2012 -ம் ஆண்டு வெளிவந்த கார்த்தியின் சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இரு குழந்தைகளுக்கு தாயா? நடிகை பிரணிதா சுபாஷின் போட்டோஷூட்... | 2 Child Mother Pranita Subhash Recent Photoshoot

அதன் பின்னர், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிரணிதா, தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார்.

மகள் பெற்றப்பின்பும் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த பிரணிதா, கடந்த ஆண்டு பிரணிதாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்தும் நடனமாடியும் வந்தார்.

தற்போது குறையாத கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery