தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகம் சுழிக்க வைக்கும் ஆட்டம்!! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..

Viral Video Gossip Today
By Edward Jul 31, 2024 09:33 AM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சில சர்ச்சையான சம்பவங்களால் பலரால் வெறுக்கப்பட்டும் வருகிறது. அப்படி நெருக்கமான காட்சிகள் திரைப்படங்களில் வைப்பதை போன்று தற்போது சீரியல்களிலும் மோசமான காட்சிகள் இடம்பெற்று வருகிறது. அதிலும் நடன நிகழ்ச்சியில் ஜோடியாக ஆடும்போது கூட முகம் சுழிக்க வைக்கும் படியாக ஆட்டம் போடுகிறார்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகம் சுழிக்க வைக்கும் ஆட்டம்!! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்.. | Telugu Tv Dance Show Girls Dancing Video Viral

குடும்பங்கள் பார்க்கும் அதிவும் குழந்தைகள் பார்க்கும் பொது நிகழ்ச்சியில் இப்படியெல்லாமா ஆட்டம் போடுவது என்று மக்கள் கூறும் அளவிற்கு தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரங்கேறி இருக்கிறது.

நடன நிகழ்ச்சியில் மூன்று இளம்பெண்கள் கவர்ச்சியாக ஆட்டம் போட்டதை பார்த்த நெட்டிசன்கள் அந்த நிகழ்ச்சியை திட்டித்தீர்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...