தனுஷ் - கிருத்தியின் தேரே இஷ்க் மே எப்படி இருக்கு!! விமர்சனம்..

Dhanush Kriti Sanon Tamil Movie Review Tere Ishk Mein
By Edward Nov 28, 2025 09:30 AM GMT
Report

தேரே இஷ்க் மே

தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் தேரே இஷ்க் மே. தனுஷுக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

தனுஷ் - கிருத்தியின் தேரே இஷ்க் மே எப்படி இருக்கு!! விமர்சனம்.. | Tere Ishk Mein Dhanush Kriti Anand Movie Review

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இன்று நவம்பர் 28 ஆம் தேதி தேரே இஷ்க் மே படம் ரிலீஸ்யாகியுள்ளது. படத்தினை பார்த்த பலரும் தங்களின் கருத்துக்களை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

எப்படி இருக்கு

அதில் சிலர், முதல் பாதி ஸ்லோவாக செல்வதும், இடைவேளை சூப்பர் என்றும் 2ஆம் பாதி சிறப்பாக இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள். தனுஷ், கிருத்தி சனோன் நடிப்பு சிறப்பாகவும் இருவரும் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகியிருப்பதாகவும் கூறியிருகிறார்கள்.

தனுஷ் - கிருத்தியின் தேரே இஷ்க் மே எப்படி இருக்கு!! விமர்சனம்.. | Tere Ishk Mein Dhanush Kriti Anand Movie Review

இயக்குநரின் காதல் கதையும், வருங்கால காதல் எப்படி இருக்கும் என்று கூறிய விதமும் சிறப்பு என்று கூறியிருக்கிறார்கள்.