5-வது உலகின் மிக அழகான நடிகை கிரித்தி சனோனின் கிளாமர் போட்டோஷூட்..
Dhanush
Photoshoot
Indian Actress
Kriti Sanon
Tere Ishk Mein
By Edward
கிரித்தி சனோன்
தெலுங்கில் முன்னணி நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் 2014ல் வெளியான 1: Nenokkadine என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கிரித்தி சனோன்.

தில்வாலே என்ற பாலிவுட் படத்தில் நடிக்க ஆரம்பித்த கிரித்தி, டாப் நடிகையாக மாறினார். பாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள தேரே இஷ்க் மே படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கிரித்தி. படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தினை தொடர்ந்து, கிரித்தி சனோன், உலகின் மிக அழகான நடிகைகள் பட்டியலில் 5வது இடத்தினை பிடித்திருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிரித்தி சனோன், சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
போட்டோஷூட்








