பராசக்தியை முந்திய தாய் கிழவி, சிவகார்த்திகேயன் படத்தையே தாண்டிருச்சா
Parasakthi
Thaai Kizhavi
By Tony
பராசக்தி இந்த வருடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் திரைக்கு வந்த படம். இப்படம் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், படம் ரூ 100 கோடி மட்டுமே வசூல் செய்து சுமாரான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான தாய் கிழவி பராசக்தி படத்தின் தமிழக வசூலை பின்னுக்கு தள்ளி, இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக வந்துள்ளது.
ஆம், பராசக்தி தமிழகத்தில் ரூ 57 கோடிகள் வசூல் செய்ய, தாய் கிழவி ரூ 60 கோடி வசூல் செய்து முதலிடத்திற்கு வந்துள்ளது.
