இது என்ன தலை! தல அஜித்தின் மனைவி ஷாலினி ஷாம்லியுடன் தம்பி எடுத்த புகைப்படம்..

shalini ajithkumar shamili richard
By Edward Jul 10, 2021 12:43 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

பின், தமிழில் அஜித்துடன் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார். இதையடுத்து அஜித்தை காதலித்து திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி தற்போது இரு குழ்ந்தைகளை பார்த்து கொண்டு வருகிறார். ஷாலினியை போல் தங்கை ஷாம்லியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஒருசில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஷாலினி மற்றும் ஷாமிலி அவரது சகோதரர் ரிச்சர்ட்டுடன் எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது. அதுவும் ரிச்சர்ட் தலை வெள்ளை நிறத்தில் வித்யாசமாக இருப்பதை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.