தலதளபதி ஒன்றாக ஒரே படம்! இந்த இயக்குநர் படத்தில் நான் தான் இசை!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் பலர் லிஜெண்ட்ரியாக இருந்து அசத்தி வருகிறார்கள். அப்படி ஹிப்ஹாப் இசையை மையமாக வைத்து பிரபலமானவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.
க்ளப்புல மப்புல என்ற ஆல்பம் பாடல்மூலம் பிரபலமாகி தற்போது இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர் என பல பரிமானங்களில் கலக்கி வருகிறார் ஆதி.
சமீபத்தில் தனியார் இணையதள சேனலுக்கு பேட்டியொன்றில் தல தளபதி இயக்குநர் சுந்தர் சி இயக்கினார் நீங்க மியூஸிக் என்ன செய்வீங்க என கேட்ட கேள்விக்கு, கண்டிப்பா பண்லாம், அதுவும் தலதளபதி ஒரே படத்தில் என்றால் சூப்பர் மாஸ்தான் என்று கூறி, கத்துக்கிட்டது எல்லாம் இறக்கிவிடுவேன், நல்ல எஃபர்ட் போடுவேன் என்று பதிலளித்துள்ளார்.
Nadantha Semmaiya Irukumey ??@hiphoptamizha #HipHopThamizha #Adhi #Thala #Thalapathy #MusicDirector #SivakumarPondati pic.twitter.com/dpiISoOnck
— Galatta Media (@galattadotcom) July 7, 2021