அப்போ தலைவர் 171 படமும் காப்பி தானா.. அதுவம் எந்த படம் தெரியுமா?

Rajinikanth Lokesh Kanagaraj Actors
By Dhiviyarajan Apr 05, 2024 03:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குனராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். புகழ் உச்சத்தில் இருக்கும் அவர் மீது பல விமர்சன்களும் வந்த வண்ணமாக இருக்கிறது.

லோகேஷ் எடுத்த எல்லாமே மற்ற படங்களின் காப்பி தான் என்று சில நெட்டிசன்கள் கருத்துகள் பதிவிட்டு இருக்கின்றனர்.

தற்போது லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிமாக தலைவர் 171 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

அப்போ தலைவர் 171 படமும் காப்பி தானா.. அதுவம் எந்த படம் தெரியுமா? | Thalaivar 171 Movie Story Copied From Hollywood

இப்படத்திற்கான பணிகள் தீவரமாக நடந்து வரும் நிலையில் தலைவர் 171 படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்றால், தலைவர் 171 படத்தை கதை ஹாலிவுட்டில் 2013 -ம் ஆண்டு வெளியான The Purge படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று சினிமா பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.