தளபதி 69 பட நடிகை பூஜா ஹெக்டேவின் கிளாமர் கலெக்ஷன் வீடியோ வைரல்..
Pooja Hegde
Thalapathy 69
JanaNayagan
By Edward
பூஜா ஹெக்டே
முகமூடி படத்தில் தமிழில் கதாநாயகியாக நடித்த பூஜா ஹெக்டே பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து தமிழில் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். அவர் நடித்த ஒருசில படங்கள் தவிர பிளாப் படங்களில் நடித்து விமர்சிக்கப்பட்டார்.
தற்போது தளபதி விஜய் நடிக்கும் அவரது 69வது படமான ஜன நாயகன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
இந்நிலையில், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பூஜா ஹெக்டே டூபீஸ் ஆடைகளில் எடுத்த வீடியோ, புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் ஒருவர் எடிட் செய்து இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கியுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Takka Thigh Thigh ah 😂❤️ pic.twitter.com/C7HuHv88Ut
— 𝕯𝖎𝖓𝖊𝖘𝖍✨ (@messispy10) January 25, 2025