வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்!! பார்ட்டி பார்ட்டியாக சென்று வரும் விஜய் பட நடிகை
சினிமாவில் வாய்ப்புக்காக தற்போது 40 வயது எட்டிய நடிகைகளும் கிளாமர் போட்டோஷூட்டிற்கு தாவி வருகிறார்கள். ஆனால் ஒருசிலர் கொஞ்சம் தூக்கலாகவே கிளாமர் போட்டோஷூட்களால் வாய்ப்பினை பெறுகிறார்கள். அப்படி விஜய் பட ஒரு நடிகை தான் அதற்கும் ஒரு படி மேல் ஏறியிருக்கிறார்.
முன்னணி நடிகையாக சில ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய சினிமாவில் காட்சியளித்த நடிகை ஸ்ரேயா சரண் தான் இது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண், மழை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் ரஜினி, விஜய், விஷால், ஜீவா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுன் ஜோடியாக நடித்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து வரும் ஸ்ரேயா, Andrei Koscheev என்பவரை 2018ல் திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார். திருமணமாகி குழந்தை பெற்றப்பின்னும் குறையாத கிளாமரில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்து வெளியான கப்சா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிப்பது தான் தனது மிகப்பெரிய ஆசை என்று மேடையில் கூறியிருந்தார். அதற்கு ஏற்ப தற்போது ஸ்ரேயா சரண் எல்லா விழாக்கள், விருது நிகழ்ச்சிகள் பார்ட்டிகள் என்று கலந்து கொண்டு வருகிறாராம்.
அதுவும் தமிழில் வாய்ப்பு கிடைக்க முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகளுக்கு சென்றும் இரவு நேர பார்ட்டிகளுக்கும் சென்று வலுக்கட்டாயமாக வாய்ப்பினை கேட்டு வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் வாய்ப்பிற்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று கூறும் அளவிற்கு அவரது நிலை மாறியிருக்கிறதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.