வைரலாகும் தளபதி விஜய்யின் புகைப்படம்! அதுவும் இந்த போட்டா அழகுதான்..

vijay thalapathi beast thalapathyvijay
By Edward Jun 28, 2021 01:00 AM GMT
Report

தமிழ் ரசிகர்களிடையே மிகவும் எல்லோருக்கும் பிடித்த நடிகரான நம் மனதை கொள்ளை கொண்டவர் தான் இளைய தளபதி விஜய். இவர் நடித்த படங்கள் மிகவும் அதிகமாக இருந்தாலும் மக்களிடையே என்றும் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது இவருடைய பிறந்த நாள் அன்று இவருடைய நடிப்பில் அடுத்ததாக ”பீஸ்ட்”என்ற படம் உருவாக உள்ளது. அப்படத்தில் சன் பிக்சரஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இப்படத்தை காண விஜயின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

வைரலாகும் தளபதி விஜய்யின் புகைப்படம்! அதுவும் இந்த போட்டா அழகுதான்.. | Thalapathy Vijay Childhood Photo Viral