விஜய் - சங்கீதாவின் திருமண அழைப்பிதழ் எப்படி இருக்கும் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம்..

Vijay Viral Photos Sangeetha Vijay
By Jai Aug 21, 2024 04:30 PM GMT
Report

விஜய் - சங்கீதா

நடிகர் விஜய் கோட் படத்தினை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் முழு நேர அரசியலில் ஈடுபட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் 2026 தேர்தலுக்கு தயாராகவிருக்கிறார்.

விஜய் - சங்கீதாவின் திருமண அழைப்பிதழ் எப்படி இருக்கும் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம்.. | Thalapathy Vijay Sangeetha Wedding Invitation

கட்சியின் கொடியை ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் அறிமுகம் செய்து கொடியையும் பறக்கவிடப்போகிறார். இதற்கிடையில் சினிமா ரீதியிலும் குடும்ப ரீதியில் விஜய் மீது பல வதந்தி செய்திகள் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது.

நடிகர் விஜய் கடந்த 1999ல் சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தந்தையாகினார். திருமணமாகி அத்தனை ஆண்டுகளுக்கு பின் மனைவி மீது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் பலர் பேட்டிகளில் பேசி வந்தனர்.

விஜய் - சங்கீதாவின் திருமண அழைப்பிதழ் எப்படி இருக்கும் தெரியுமா!! வைரலாகும் புகைப்படம்.. | Thalapathy Vijay Sangeetha Wedding Invitation

இந்நிலையில் நடிகர் விஜய் - சங்கீதா திருமண அழைப்பிதழ் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

Gallery