மாநாடு-ல் அடுக்கி வைக்கப்பட்ட சேர்கள் சேதம், இப்படியா செய்வீங்க

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Tony Oct 27, 2024 05:30 AM GMT
Tony

Tony

in Politics
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். இப்படி உச்சத்தில் இருக்கும் போது சினிமாவை விட்டு விஜய் அரசியலுக்கு வருவது எல்லோருக்கும் வருத்தம் என்றாலும், அவரின் இந்த பெரிய தைரியத்தை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.

மாநாடு-ல் அடுக்கி வைக்கப்பட்ட சேர்கள் சேதம், இப்படியா செய்வீங்க | Thalapathy Vijay Tvk Maanadu

இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் விஜய்யின் கட்சி முதல் மாநாடு பிரமாண்டமாக நடக்கவுள்ளது.

மாநாடு-ல் அடுக்கி வைக்கப்பட்ட சேர்கள் சேதம், இப்படியா செய்வீங்க | Thalapathy Vijay Tvk Maanadu

இதற்காக பெரிய அரங்குகள் செட் போட்டு பல ஆயிரம் சேர்கள் அடுக்கி வைக்க, ரசிகர்கள் ஆர்வமிகுதியில் கூட்டமாக உள்ளே வர, அதில் சில சேர்கள் சேதமாகிவிட்டதாம், இது பல ரசிகர்களிடையே கடும் கோபம் மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.