சர்ச்சையை ஏற்படுத்திய தளபதி 65 பட நடிகையின் புகைப்படம்! வைரல் வீடியோ..
vijay
thalapathy65
poojahedge
mugamudi
By Jai
தெலுங்கு சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகைகள் வரிசையில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக இருபவர் பூகா ஹெக்டே. தமிழில் முகமுடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, பின் தெலுங்கு, இந்தி என பிஸி நடிகையாகினார்.
தற்போது, தளபதி விஜய்யின் 65வது படத்தில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்புகள் ஆரம்பித்துள்ளார். கையில் தமிழ், தெலுங்கு, இந்தி என படங்களை வைத்திருந்தாலும் போட்டோஹுட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவதை விடாமல் இருந்து வருகிறார்.

சமீபத்தில் மேஜைக்கு கீழ் ஆடையில்லாமல் போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அப்புகைப்படம் ஆடையணிந்து தான் எடுக்கப்பட்டுள்ளது. பூஜா எடுத்த அந்த போட்டோஹுட் வீடியோ அவரே வெளியிட்டுள்ளார்.