அந்த நடிகரா நோ!! தளபதி விஜய்க்கு பெரிய தூண்டில் போட்ட நடிகை மமிதா பைஜு...

Vijay Gossip Today H. Vinoth Mamitha Baiju
By Edward Aug 06, 2024 08:30 AM GMT
Report

மலையாள சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் இயக்குனர் கிரிஷ் ஏ டி இயக்கத்தில் உருவாகி வெளியான படம் பிரேமலு. இப்படத்தில் கதநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு. பல மலையாள படங்களில் நடித்து வந்த மமிதாவிற்கு பிரேமலு படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. மமிதா பைஜுவுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது ரேபெல் என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி நடித்திருக்கிறார் மமிதா.

அந்த நடிகரா நோ!! தளபதி விஜய்க்கு பெரிய தூண்டில் போட்ட நடிகை மமிதா பைஜு... | Thalapthy Vijay69 Heroine News Viral Mamitha Baiju

தற்போது நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக மமிதா நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதர்வா நடிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் மமிதா பைஜுவை ஹீரோயினாக கமிட் செய்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்கவிருந்ததால் அதற்கான விசா வேலைகள் நடந்தும் மற்ற காஸ்டியூம் வேலைகளும் நடந்தும் வந்துள்ளது.

அவசரப்பட்டு இப்படியொரு முடிவு எடுத்துட்டேன்.. GOAT படத்தை பார்த்து புலம்பிய விஜய்!!

அவசரப்பட்டு இப்படியொரு முடிவு எடுத்துட்டேன்.. GOAT படத்தை பார்த்து புலம்பிய விஜய்!!

பின் விசா உறுதியாகி ஷூட்டிங் செல்லவிருந்த நிலையில் மமிதா பைஜுவை படக்குழுவினர் தொடர்பு செய்துள்ளனர். ஆனால் மமிதா பைஜுவை தொடர்பு கொண்டு பேசவே முடியவில்லையாம். அதன்பி மமிதா பைஜுவின் மேனேஜருக்கு கால் செய்து பேசியதில் அவரால் நடிக்க முடியாது என்றும் வேறொரு படத்தில் கமிட்டாகிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இதனால் அதர்வா படக்குழுவினர் என்ன செய்வது என்று புலம்பியிருகிறார்கள்.

அந்த நடிகரா நோ!! தளபதி விஜய்க்கு பெரிய தூண்டில் போட்ட நடிகை மமிதா பைஜு... | Thalapthy Vijay69 Heroine News Viral Mamitha Baiju

இது ஒரு பக்கம் இருக்க மமிதா பைஜூ அந்த படத்தை ஒதுக்கி பெரிய படத்தில் கமிட்டாகியிருக்கும் படத்தின் தகவல் வெளியாகி பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. எச் வினோத் இயக்கும் தளபதி விஜய் நடிக்கும் 69வது படத்தில் தான் மமிதா பைஜு கமிட்டாகி இருக்கிறாராம். அப்படத்தின் கதாநாயகியாகவும் விஜய்க்கு மகள் ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்.