மூத்த வயது நபருடன் அப்படியொரு ஆட்டம் போட்ட தமன்னா.. வைரல் வீடியோ
Tamannaah
By Kathick
தமன்னா
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் ஆக்ஷன். இப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்திற்கு பின் தெலுங்கில் பிசியாக நடித்து வந்த தமன்னா, தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார். ஆம், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வைரல் வீடியோ
இந்நிலையில், தன்னை விட மூத்த வயதுடைய நபருடன் நடிகை தமன்னா அடிப்படியொரு ஆட்டம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#CelebWatch | Navratri 2022: Just Tamannaah (@tamannaahspeaks) Rocking The Dance Floor pic.twitter.com/dEMsS28Rtv
— NDTV (@ndtv) October 4, 2022