அடேய் முத்துக்குமரா... வாடா வா!! வஹிதா விவகாரத்தில் பாடலாசிரிய தாமரை விளாசல்..
Gossip Today
Bigg Boss Tamil 8
MuthuKumaran Jegatheesan
By Jai
பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி வஹிதா என்ற பெண் தற்கொலை முயற்சி செய்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முத்துக்குமரனுடன் இருந்த வீடியோக்களை அடுத்தடுத்த இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் வஹிதாவிற்கு பலரும் ஆதரவளித்து வருகிறார்கள். பலரும் முத்துக்குமரனின் லீலைகளை கண்டு விமர்சித்து கண்டபடி திட்டியும் வருகிறார்கள்.
தற்போது பிரபல பாடலாசிரியர் தாமரை, அடேய் முத்துக்குமரா... இந்தப் பெண் இப்படி அப்பட்டமாய் ஊடகத்தில் போட்டு உடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாய் அல்லவா ??இதோ வெளிவந்து விட்டது உன் குட்டு என்று கூறி இணையத்தில் ஒரு பதிவினை போட்டு முத்துக்குமரனை தாக்கி பேசியுள்ளார்.