தாலி கழுத்தில் ஏறியதும் மருமகளுக்கு கண்டிஷன் போட்ட தம்பி ராமைய்யா

Thambi Ramaiah
By Yathrika Jun 18, 2024 09:30 AM GMT
Yathrika

Yathrika

Report

தம்பி ராமைய்யா

கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களின் வாரிசுகள் திருமணம் பற்றி தான் அதிகம் பேசப்பட்டு வந்தது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதிக்கும் கோலாகலமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க சமீபத்தில் திருமணமும் நடந்தது.

இவர்களது திருமணத்தில் கோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தற்போது திருமணம் ஆன கையோடு தம்பி ராமைய்யா தனது மருமகளுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

அதாவது ஐஸ்வர்யா இனி சினிமா பக்கம் வரக் கூடாது என கட்டளை போட்டுள்ளாராம்.

தாலி கழுத்தில் ஏறியதும் மருமகளுக்கு கண்டிஷன் போட்ட தம்பி ராமைய்யா | Thambi Ramaiah Condition For Daughter In Law