தமிழிசையின் மருமகன் தி லெஜண்ட் சரவணன் அருளா.. என்னடா சொல்லறீங்க

Smt Tamilisai Soundararajan Saravanan Arul The Legend
6 நாட்கள் முன்
Kathick

Kathick

165 Shares

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளர் தி லெஜண்ட் சரவணன் அருள். இவர் தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகி விட்டார். முன்பெல்லாம் விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணன் அருள், அண்மையில் வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

தமிழிசையின் மருமகன் தி லெஜண்ட் சரவணன் அருளா.. என்னடா சொல்லறீங்க | Thamilisai Is Mother In Law Of Legend Saravanan

கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளிவந்த இப்படம் படுதோல்வியடைந்துள்ளது. விமர்சனம், வசூல் என இரண்டிலும் மண்ணை கவ்வியுள்ளது. தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து அடுத்தாக சூப்பர் ஹீரோ கதைகொண்ட படத்தில் சரவணன் அருள் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழிசையின் மருமகன் தி லெஜண்ட் சரவணன் அருளா.. என்னடா சொல்லறீங்க | Thamilisai Is Mother In Law Of Legend Saravanan

இந்நிலையில், நடிகரும் தொழிலதிபருமான சரவணன் அருள், தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் மருமகன் என தெரியவந்துள்ளது. அது எப்படி என்று பார்த்தல், தமிழிசையின் தாயார், சரவணன் அருளின் மனைவிக்கு சின்னம்மாள் உறவு முறை வேண்டுமாம். அப்படி பார்த்தல் தமிழிசைக்கு சரவணன் அருளின் மனைவி அக்கா மகள் உறவு. இதன்முலம், தமிழிசை நம்ம அண்ணாச்சி சரவணனுக்கு மாமியார் உறவுமுறை ஆகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.