படுக்கையறையில் வெறும் சட்டையுடன் போஸ்!!அடக்கவுடக்கமாக நடிக்கும் நடிகை அஷ்ரிதாவின் கிளாமர்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Jai
சின்னத்திரை சீரியல் நடிகைகள் சமீபகாலமாக இணையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்து வருவது இயல்பாகிவிட்டது. அப்படி ஒருசில சீரியல்களில் சிறு சிறு ரோலில் நடித்து நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை அஷ்ரிதா.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தங்கையாக நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக நடித்து வரும் அஷ்ரிதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது படுக்கையறையில் வெறும் சட்டையுடன் தொடை தெரியும் படி கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஷ்ரிதாவா இது என ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

