ஜிம் ஒர்கவுட் உடையில் தமன்னா.. இணையத்தில் செம வைரலாக்கும் ரசிகர்கள்

gym workout Tamannaah
By Kathick Oct 14, 2021 11:15 AM GMT
Report

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னாவிற்கு கல்லூரி படமே தனி அங்கீகாரத்தை தேடி தந்தது. இதனை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.

நடிகையாக மட்டுமல்லாமல் உலகப் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்கி வருகிறார்.மேலும் அவ்வப்போது விளம்பர படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணம் செய்துகொள்வதாக கூட கூறியிருந்தார்.

திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா ஜிம் ஒர்கவுட் செய்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

ஜிம் ஒர்கவுட் உடையில் தமன்னா.. இணையத்தில் செம வைரலாக்கும் ரசிகர்கள் | Thammana Gym Workout Pic Gone Viral