எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு.. தங்கர் பச்சனை கலாய்க்கும் நெட்டிஷன்கள்..

Gossip Today
By Edward Jun 19, 2024 03:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதியில் வெற்றி பெற்று மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

தற்போது பாமக கட்சி சார்பாக கடலூரில் போட்டியிட்ட தங்கர் பச்சன் மக்களை சந்தித்து பேசியிருக்கிறார். அதில், வாய வெச்சிகிட்டு என்ன பண்றீங்க… போராட்ட குணம் இல்லாத மக்கள் எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு.

வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வந்த போது இப்படி பேசியதை நெட்டிஷன்கள் கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

தங்கர் பச்சன் பேசிய வீடியோ...

Gallery