கௌதம் மேனனை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்.. முகம் சுளிக்க வைத்த சம்பவம்
Tamil Cinema
Actors
Gautham Vasudev Menon
Tamil Directors
By Dhiviyarajan
கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். இவர் இயக்கம் தாண்டி தற்போது நடிக்கவும் வந்துவிட்டார்.
இந்நிலையில் கௌதம் மேனன் கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் நடித்துள்ளார், அதை தங்கர் பச்சன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் ப்ரோமோஷனில் கௌதம் மேனன் மீம்ஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது என் மகன் காட்டினான், உங்களுக்கு கடன் இருந்தால் காசு வேண்டுமானாலும் தருகிறோம் நடிக்காதீர்கள், படத்தை இயக்குங்கள் என ஒரு மீம் காட்டியதாக தங்கர் பச்சன், கௌதம் மேனனை வைத்துக்கொண்டே சொன்னார், இது எல்லோருக்கும் தர்மசங்கடம் ஆகியது.