அவுங்க மேல எனக்கு க்ரஷ் இருக்கிறது!! காதலை உறுதி செய்த பிக் பாஸ் தர்ஷன்..

Losliya Mariyanesan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 30, 2023 05:35 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தர்ஷன். இவர் கூகுள் குட்டப்பா படத்தில் லாஸ்லியா உடன் சேர்ந்து நடித்து இருப்பார்.

அவுங்க மேல எனக்கு க்ரஷ் இருக்கிறது!! காதலை உறுதி செய்த பிக் பாஸ் தர்ஷன்.. | Tharshan Speak About His Love

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தர்ஷனிடம் காதல் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தர்ஷன் , காதல் வாழ்க்கை ரொம்ப மோசமாக சென்று கொண்டு இருக்கிறது.

எனக்கு ஒரு பெண் மேல க்ரஷ் இருக்கு. ஆனால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவரை பிடித்து இருக்கலாம்.

எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் க்ரஷ் இருக்கிறது. அதை பற்றி இப்போது சொல்ல முடியாது. தற்போது படங்கள் வருகிறது அதனால் அதில் கவனம் செலுத்தி வருகிறேன் “ என்றார்.

அண்ணன், தங்கை என சொல்வது எல்லாம் பொய் தர்ஷன் - லாஸ்லியா இருவரும் தான் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

You May Like This Video