இது வீடா இல்ல கடலா! லெஜண்ட் சரவணனின் பிரமாண்ட வீடு
Saravanan Arul
The Legend
By Karthick Raja
கோடிக்கணக்கில் கட்டப்பட்டுள்ள தி லெஜண்ட் சரவணன் அருளின் பிரமாண்ட வீடு.. பிரபல தொழிலதிபரும், தமிழ் சினிமாவின் அறிமுக நடிகருமானவர் தி லெஜண்ட் சரவணன் அருள்.
இவர் நடிப்பில் உருவான தி லெஜண்ட் திரைப்படம் இரு தினங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ படத்தில் சரவணன் அருள் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களின் சொந்த வீட்டின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்போது தி லெஜண்ட் சரவணன் அருளின் சொந்த வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..





