இனிமே இஞ்சி காப்பி கேப்பியா!! தூக்கி வாரிப்போடும் காய்கறிகளின் விலை..

Gossip Today Tamil Memes Vegetable Price Today
By Jai Jul 05, 2024 04:30 AM GMT
Report

தமிழ்நாட்டில் சமீபகாலமாக தங்கம் விலை தான் நாளுக்கு நாள் விலை அதிகரித்து கொண்டே போகும். ஆனால் தற்போது தங்கத்தை காட்டியில் அன்றாட தேவைகளான காய்கறிகளின் விலையும் நாளுக்கு நாள் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது.

வழக்கமாக தக்காளி, வெங்காயம், இஞ்சி விலை தான் விலை உச்சத்தில் இருக்கும். ஆனால் தற்போது, தக்காளி 50 ரூபாய் முதல் 65 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

இனிமே இஞ்சி காப்பி கேப்பியா!! தூக்கி வாரிப்போடும் காய்கறிகளின் விலை.. | The Price Of Vegetables Ginger Memes Tamil

வெங்காயம் 35 ரூபாய், சின்ன வெங்காயம் 70 ரூபாய், பீட்ரூட் 35, குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 60 ரூபாய், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்.

இஞ்சி ஒரு கிலோ 160 க்கும் இதனை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ்களாக கிரியேட் செய்த புகைப்படங்களை பகிர்ந்து தங்களின் ஆதங்கங்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery