தி ராஜா சாப் நாயகி மாளவிகா மோகனனின் ஷூட்டிங் புகைப்படம்

Malavika Mohanan Tamil Actress Actress
By Edward Jan 04, 2026 12:30 PM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

தி ராஜா சாப் நாயகி மாளவிகா மோகனனின் ஷூட்டிங் புகைப்படம் | The Raja Saab Movie Actree Malavika Mohanan Photos

இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார்.

தற்போது தி ராஜா சாப், சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிரபாஸுடன் நடித்த தி ராஜா சாப் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது தி ராஜா சாப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.