திருமணமாகாமல் கர்ப்பமான இரு தனுஷ் பட நடிகைகள்.. எல்லாம் ஒரே பிரமோஷன் தான்..

Dhanush Nithya Menen Parvathy
By Edward Nov 01, 2022 02:00 PM GMT
Report

மலையாள நடிகையாக திகழ்ந்து தமிழில் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் நடிகை நித்யா மேனன்.

சமீபத்தில் தனுஷிடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து தாய் கிழவியாக ஜொலித்து ஈர்த்து வந்த நித்யா மேனன் கர்ப்பமாக இருப்பதை உணர்த்து வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மலையாள நடிகைகள் பார்வதி, பத்மபிரியா, அர்ச்சனா பத்மினி, சயனோரா, பிலிப், அம்ருதா சுபாஷ் உள்ளிட்ட பல நடிகைகள் இந்த கர்ப்ப புகைப்படங்கலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் அஞ்சலி மேனன் தானாம். அவர் இயக்கத்தில் வோண்டர் வுமென் என்ற படத்தில் கர்ப்பமாக இருக்கும் சில பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படத்தில் நித்யா மேனன், பார்வதி நடித்து வருவது தான் அதற்கு காரணம்.

இதை பார்த்த ரசிகர்கள் பிரமோஷனுக்காக இப்படியா ஷாக் கொடுப்பது என்று கூறி வருகிறார்கள்.

Gallery