ஜான்வி கபூருக்கு சொந்தமாக உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள்.. என்னென்ன தெரியுமா?

Janhvi Kapoor Bollywood Actress Net worth
By Kathick Mar 01, 2026 11:30 AM GMT
Report

ஜான்வி கபூர்

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் இந்தியில் நடிகையாக அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

ஜான்வி கபூருக்கு சொந்தமாக உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள்.. என்னென்ன தெரியுமா? | These 5 Assets Owned By Actress Janhvi Kapoor

திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளிவரும். அந்த வகையில் நடிகை ஜான்வி கபூரின் உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜான்வி கபூருக்கு சொந்தமாக உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள்.. என்னென்ன தெரியுமா? | These 5 Assets Owned By Actress Janhvi Kapoor

சொத்துக்கள் 

1. மும்பையில் ரூ. 65 கோடி மதிப்புள்ள வீடு ஜான்வி கபூருக்கு சொந்தமாக உள்ளது. 2. சென்னையில் ஜான்விக்கு சொந்தமாக ரூ. 15 கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட வீடு உள்ளது. 3. Mercedes Maybach Car - ரூ. 1.94 கோடி, 4. Mercedes-Benz G-Class Car - ரூ. 2.55 கோடி, 5. BMW X5 - ரூ. 95 லட்சம்.

ஜான்வி கபூருக்கு சொந்தமாக உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள்.. என்னென்ன தெரியுமா? | These 5 Assets Owned By Actress Janhvi Kapoor

இவைதான் ஜான்வி கபூரிடம் உள்ள 5 ஆடம்பர சொத்துக்கள். மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 90 கோடி என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.