செய்யாத ஒன்றை செய்துள்ள நடிகர் தனுஷ்! விவாகரத்துக்கு பிறகு இப்படியா!
anirudh
dhanush
raashikhanna
Thiruchitrambalam
தனுஷ்
priyabhvani
Mithran Jawahar
By Edward
தமிழின் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்து வருகிறார். மனைவியை பிரிந்துவிட்டேன் என்று அறிவித்த அடுத்த நாளே படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார்.
அந்தவகையில், தான் நடித்து வரும் மாறன், வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் யாரடி நீ மோகினி படத்தினை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பின் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.
அவருக்கு ஜோடியாக நடிகை ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இதுவரையில் இல்லாத அளவிற்கு தனுஷ் டெலிவரி பாயாக படத்தில் நடித்துள்ளார்ர் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.