கணவரை இழந்த மீனாவை காதலித்தீர்களா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல அரசியல் பிரமுகர்..

Meena Thol. Thirumavalavan Gossip Today
By Edward Aug 22, 2022 01:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த மீனா ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் முத்து, எஜமான் உள்ளிட்ட படங்களில் ஜோடியாகவும் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வந்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதன்பின் மகள் நைனிகாவை சினிமாவில் தெறி படத்தில் அறிமுகப்படுத்தினார். பல ஆண்டுகள் கழித்து மீனா ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் மாமன் மகளாக நடித்திருந்தார்.

கணவரை இழந்த மீனாவை காதலித்தீர்களா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல அரசியல் பிரமுகர்.. | Thirumavalavan Open Up Rumour Love With Meena

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த மாதம் அவரது கணவர் வித்யாசாகர் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். அதிலிருந்து மீண்டு வர சில காலம் எடுத்துக்கொண்ட மீனா தோழிகளுடன் நாட்களை கழித்து வருகிறார்.

இந்நிலையில் விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிகை மீனாவை நீங்கள் விரும்பியதாக சொல்கிறார்களே? உண்மையா என்று கேட்கப்பட்டது. இதற்கு திருமாவளவன், ஏதோ தஞ்சாவூரு மண்ணெடுத்து என்ற ஒரு பாடல் வருமே அந்த படம் தான் என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார்.

கணவரை இழந்த மீனாவை காதலித்தீர்களா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல அரசியல் பிரமுகர்.. | Thirumavalavan Open Up Rumour Love With Meena

மேலும் 60 வயதாகியும் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள். பிடிவாதாக சுயநலவாதியாக இருக்கீற்கள் என்று கேட்டதற்கு, அம்மாவின் வலி என்ன என்பது எனக்கு தெரியத்துவங்கியுள்ளது. அந்த வலியை நன் உணர ஆரம்பித்துள்ளேன். சூழ்நிலை எப்படி செல்லும் என்பதை பார்ப்போம் என்று கூறியுள்ளார்.