நான் ஒன்னும் குண்டாக இல்லை! ஒரே ஒரு புகைப்படத்தால் ரசிகர்களை அதிரவைத்து அனுஷ்கா செட்டி..

anushka shetty
By Edward May 18, 2021 03:25 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ரெண்டு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகர்கள் அதுவும் தமிழ். தெலுங்கு சினிமாவை சேர்ந்த முக்கிய நடிகர்களுடன் நடித்து பெரிய ஹிட் கொடுத்தார். ஆரம்பகாலத்தில் க்ளாமருக்கு குறை வைக்காமல் இயக்குநர் சொல்படி நடித்தும் கொடுத்து வந்தார்.

பாகுபலி முதல் பாகம் இரண்டாம் பாகம் என்ற நடித்து தேவசேனாவாக தமிழ், தெலுங்கு சினிமாவில் ஜொலித்து வருகிறார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா உடல் எடையை கூட்டியதால் பல படவாய்ப்புகளை இழந்து வந்தார்.

தற்போது எடையை குறைக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். பல வதந்திகளை சந்தித்த முக்கிய நடிகைகளில் இவர் 5 இடங்களுக்குள் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் திருமணம் விரைவில் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் உடல் எடையை கூட்டிவிட்டார் என்று கடந்த ஆண்டு எடுத்த புகைப்படங்களையும் வைரலாக்கினர். தற்போது, தன் வீட்டின் வெளியே மாஸ்க்கினை கழட்டி மறைந்திருந்து பார்ப்பது போன்று இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நான் ஒன்னும் குண்டாக இல்லை! ஒரே ஒரு புகைப்படத்தால் ரசிகர்களை அதிரவைத்து அனுஷ்கா செட்டி.. | This Is My Latest Photo Anushka Shetty Mask Remove