மாடர்ன் கலாச்சாரத்தில் ஊறிப்போன மனைவி!! சக்சஸ் நடிகரின் விவாகரத்துக்கு பின் இப்படியொரு காரணம்...

Gossip Today Actors Divorce Tamil Actors
By Edward Jun 24, 2024 09:30 AM GMT
Edward

Edward

Report

பாலிவுட் மற்றும் டோலிவுட் உள்ளிட்ட பல சினிமாத்துறையில் நட்சத்திரங்களின் திருமணங்கள் நடக்கிறதோ இல்லையோ, விவாகரத்து மட்டும் அதிகம் நடந்து வருகிறது. அதிலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த முன்னணி நட்சத்திரங்களின் விவாகரத்து நடந்து கொண்டே இருக்கிறது. மாதத்துக்கு ஒருவர் விவாகரத்து செய்யவுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மாடர்ன் கலாச்சாரத்தில் ஊறிப்போன மனைவி!! சக்சஸ் நடிகரின் விவாகரத்துக்கு பின் இப்படியொரு காரணம்... | This Is Reason For The Top Hero Seperate His Wife

ஒல்லி நடிகர், இசையமைப்பாளர்கள் போன்றவர்களின் விவாகரத்தை தொடர்ந்து சக்சஸ் நடிகரும் மனைவியை பிரிய தயாராகிவிட்டதாக தகவல் லீக்காகியுள்ளது. விவாகரத்திற்காக நடிகர் நீதிமன்ற சென்றுவிட்டதாகவும் மனைவி தரப்பில் விவாகரத்து வேண்டாம் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் கூறுகிறார்களாம். ஆனால் நடிகரோ பிடிவாதமாக இருக்கிறாராம்.

அதற்கு காரணம் பிரபல ஹீரோ தான் அனைவரும் கைக்காட்டி வருகிறார்களாம். சக்சஸ் நடிகரின் மனைவி மாடர்ன் கலாச்சாரத்தில் ஊறிப்போனதால் பார்ட்டி, டூர் என்று இருந்து ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார். அவருடன் டாப் இயக்குனரின் மனைவி, ஹீரோயின்கள் என் ஒரு கூட்டமே இருக்கிறார்களாம்.

மாடர்ன் கலாச்சாரத்தில் ஊறிப்போன மனைவி!! சக்சஸ் நடிகரின் விவாகரத்துக்கு பின் இப்படியொரு காரணம்... | This Is Reason For The Top Hero Seperate His Wife

அப்படி ஒரு பார்ட்டீல் சக்சஸ் நடிகரின் மனைவி பிரபல ஹீரோவை சந்தித்து மணிக்கணக்கில் போனில் பேசுவதும் சந்திப்பதுமாக இருந்திருக்கிறார்கள். நடிகரின் மனைவி வெளிநாட்டுக்கு சென்ற போது கூட ஹீரோவும் இருந்திருக்கிறார். அந்த நடிகர் தான் சக்சஸ் ஹீரோவின் இந்த பிரிவு முடிவுக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.