இன்னொரு பெண்ணுக்காக ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த தனுஷ்! இந்த நடிகை தான் காரணம்

Dhanush Aishwarya Rajinikanth Gossip Today
By Edward Mar 16, 2023 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறக்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.

கடந்த ஆண்டு ஜனவி மாதம் ஆசையால் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கருத்து வேறுபாடு காரணமாக 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இன்னொரு பெண்ணுக்காக ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த தனுஷ்! இந்த நடிகை தான் காரணம் | This Is The Reason For Dhanushs Divorce Aishwarya

இருவருக்கும் இடையில் என்னதான் பிரச்சனை என்று பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வந்தனர்.

ஆனால் நடிகர் தனுஷ் பெயர் குறிப்பிடப்படாத நடிகையுடன் கள்ளக்காதலில் இருந்து வந்ததாகவும் இந்த விசயம் மனைவி ஐஸ்வர்யா காதில் விழுந்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தான் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இன்னொரு பெண்ணிற்காக மனைவியை பிரிந்துவிட்டாராம். இதை பிரபல பாலிவுட் விமர்சகர் உமர் சந்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.