எதிர்ப்பாராததை எதிர்பாருங்கள்!! இந்த வாரம் அலேக்காக 2 பேரை தூக்கிய பிக்பாஸ் 7
Bigg Boss
By Yathrika
பிக்பாஸ் 7
பிக்பாஸ் என்ன பிக்பாஸ் இப்படியெல்லாம் செய்றீங்க என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட், அதிரடி ஆக்ஷன் என கலக்கி வருகிறார். 7 வது சீசன் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் அளவிற்கு விறுவிறுப்பாக விளையாடாமல் மிகவும் மந்தமாகவே உள்ளனர்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மாயா கேங்கில் இருந்து மாயாவும், பூர்ணிமாவும் வெளியேறுவார்கள் என்று பார்த்தால் அக்ஷயா மற்றும் பிராவோ பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்களாம்.