டா டா பாய் பாய்... இந்த வாரம் பிக்பாஸில் வெளியே அனுப்பப்பட்டது யார் தெரியுமா
Bigg Boss
Tamil TV Serials
By Yathrika
பிக்பாஸ் 7
எந்த ஒரு பிக்பாஸ் சீசனிலும் நடக்காத விஷயங்களாக 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வராத அளவிற்கு நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. யார் சரியாக விளையாடுகிறார் என கணிக்கும் அளவிற்கு ஒருவரும் சரியாக விளையாடவில்லை.
எப்போது பார்த்தாலும் நிகழ்ச்சியில் சண்டைகள் தான் அதிகம் இருக்கின்றன.
இந்த நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பிரபலம் குறித்து தகவல் வந்துள்ளது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது தனது பெயரை தமிழில் சரியாக கூட எழுதாத ஜேபவிகா என்கிற ஜோவிகா தான் வெளியேறுகிறாராம்.