42 வயதிலும் குறையாத அழகு!! ஆளே மாறிய தக் லைஃப் பட நடிகை அபிராமி..

Abhirami Tamil Actress Actress Thug Life
By Edward Jul 02, 2025 03:45 PM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் வானவில், சமுத்திரம், தோஸ்த், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அபிராமி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்திருக்கிறார்.

42 வயதிலும் குறையாத அழகு!! ஆளே மாறிய தக் லைஃப் பட நடிகை அபிராமி.. | Thug Life Abhirami Actress Photoshoot Post

சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தில் கமல் ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்ற அபிராமி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது பெட்டில் படுத்தபடி எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த்திருக்கிறார்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery