ஸ்டன்னிங் லுக்கில் தக் லைஃப் நாயகி திரிஷாவின் புகைப்படங்கள்..

Kamal Haasan Silambarasan Trisha A R Rahman Thug Life
By Edward May 26, 2025 08:45 AM GMT
Report

Thug Life திரிஷா

தென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னி நாயகியாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, அடுத்தடுத்த படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

ஸ்டன்னிங் லுக்கில் தக் லைஃப் நாயகி திரிஷாவின் புகைப்படங்கள்.. | Thug Life Audio Launch Trisha Stunning Look Photos

இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தில் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நடிகை திரிஷா, நீலநிற ஆடையில் கண்கவரும் வண்ணம் வந்திருந்தார்.

அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery