பல இயக்குனர்களை தெறித்து ஓட வைத்த கமல்.. மணிரத்னமையும் விட்டு வைக்கலையா
Kamal Haasan
Actors
Mani Ratnam
Tamil Actors
By Dhiviyarajan
மணிரத்னம் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் தக் லைப் படம் பிரமாண்டமாக தொடங்கியது.

ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, அதோடு பல நடிகர்கள் ஆளை விடுங்கள் என்று எஸ்கேப் ஆகி வருகின்றனர்.
இந்நிலையில் கமல் எப்போதும் கதை விவாதத்தில் மூக்கை நுழைப்பவர் தான், அப்படித்தாம் மிஷ்கின், ஹெச்.வினோத்தை எல்லாம் தெறித்து ஓட வைத்தார். தற்போது தக் லைப் கதை விவாதத்திலும் மனிரத்னத்துடன் அமர்ந்து குறை சொல்லி கொண்டே இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.