தலைக்கணத்தில் ஆடிய விஜய்.. பெரிய ஆப்பு வைக்க பிளான் போட்ட அஜித்?

Ajith Kumar Vijay Gossip Today Varisu Thunivu
By Edward Oct 14, 2022 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்த ரஜினி - கமலுக்கு பிறகு பெரியளவில் போட்டியாளர்களாக திகழ்ந்து வருகிறார் அஜித் - விஜய். இதில் கூட யார் பெயர் முதலில் வரவேண்டும் என்று இரு நடிகர்களின் ரசிகர்கள் இணையத்தில் போட்டிப்போடுவது வழக்கம்.

ஜில்லா - வீரம்

அப்படி விஜய் நடிக்கும் வாரிசு, அஜித் நடிக்கும் துணிவு படம் வரும் பொங்கள் அன்று போட்டிப்போடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜில்லா - வீரம் படம் தான் 2014 ஆம் ஆண்டு இரு நடிகர்களின் படம் 8 வருடம் கழித்து மோதவுள்ளது.

இந்நிலையில் இப்படி போட்டி போட்டு வெளியாவதற்கு காரணமே அஜித்தின் பிளான் தானாம். ஆனால் அஜித்தின் துணிவு படம் விஜய்யின் வாரிசு படத்திற்கு முன்பே வெளியாகவுள்ளது என்று கூறப்படுகிறது.

தலைக்கணத்தில் ஆடிய விஜய்.. பெரிய ஆப்பு வைக்க பிளான் போட்ட அஜித்? | Thunivu Varisu Release Togerther Pongal Ajith Plan

பிளான் போட்ட அஜித்

இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகினால் தியேட்டர் கிடைப்பது, வசூல் போன்றவற்றில் பிரச்சனை ஏற்படும். ஆனால் கண்டிப்பாக இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக வேண்டும் என்று அஜித் கூறிவிட்டாராம்.

இதற்கு காரணம் விஜய் தான் டாப், முதல் இடம் என்று கூறி வரும் நிலையில், அதை உடைக்க அந்த இடத்தை விடக்கூடாது என்பதாலும், இதனால் வசூலில் எப்படியாவது அடிவாங்கும் என்பதால் இந்த நினைப்பில் இருக்கிறாராம் அஜித்.

அப்படியென்றால் ஜனவரி 12 வியாழக்கிழமை துணிவு-ம், 13 ஆம் தேதி வாரிசு-ம் வெளியாகவுள்ளதாம். இதனால் வாரிசு படத்திற்கு எந்த பிரச்சனையும் வராது என்று விஜய் ரசிகர்கள் இணையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் வருகிறார்கள்.