பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்த டிக்டாக் நடிகை.. நம்ப வைத்து ஏமாற்றிய இயக்குனர்

Gossip Today
By Edward Sep 26, 2022 08:53 AM GMT
Report

பொதுவாக தற்போதைய சினிமாவில் சோசியல் மீடியாவில் எதையாவது செய்து வைரலானால் போதும், அவர்களின் இலக்காக சினிமா வாய்ப்பாக தான் இருக்கும். அப்படி பலர் டிக்டாக் செயலில் கிளாமராக ஆடியும், புகைக்க்ப்படங்களை வெளியிட்டும் பலரை ஈர்த்து வாய்ப்பினை பெருகிறார்கள்.

அப்படி டிக்டாக் செயலி மூலம் இரட்டை அர்த்தங்களுடன் ஆடி வீடியோவை பதிவிட்டு பிரபலமானவர் தான் அந்த நடிகை. எல்லைமீறிய போஸில் அரைகுறை ஆடையில் வெளியிட்டதன் மூலம் பல லைக்குகளை குவித்ததுடன் படங்களில் இயக்குனர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அப்படி காமெடி படம் ஒன்றில் காமெடியனுக்கு காதலியாக நடித்து எண்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து தனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி இயக்குனர் ஒருவர் அட்ஜெஸ்ட் செய்தால் கண்டிப்பாக நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி நடிகையை யூஸ் செய்துள்ளார்.

பின் அட்ஜெஸ்ட் செய்து சினிமா ஆசையால் பரிபோகியுள்ளது. எத்தனை முறை அவரை தொடர்பு செய்து பார்த்தும் அவர் வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார்.

இதுபோல் அக்கடத்தேசத்து நடிகை கூட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை என்று பலர் மீது புகாரளித்தார். தற்போது அதையெல்லாம் நினைத்து புலம்பாமல்வாய்ப்பிற்காக சோசியல் மீடியாவில் பலான காட்சிகளை வெளியிட்டும் வருகிறார்.