மறுபடியும் விலை உயர்ந்ததா...இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்
petrol
petro price
today petrol price
By Tony
மக்களின் அத்தியாவசிய தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதை டார்க்கெட் செய்தே வனிகம் நடந்து வருகின்றது.
காலத்திற்கு ஏற்றது போல் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே தான் போகும், ஆனால், மக்களின் நிலையும் ஒருசேராக வளர்ந்தால் தானே வளர்ச்சி.
இந்நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்துக்கொண்டே தான் செல்கின்றது.
மிடில் க்ளாஸ் என்றில்லாமல் அனைத்து தரப்பு மக்களும் இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தி தான் வருகின்றனர்.
தற்போது பெட்ரோல் விலை மீண்டும் தமிழகத்தில் உயர்ந்துள்ளதாம், இதனால் மக்கள் மிகவும் மன வேதனையில் புலம்பி வருகின்றனர்.