இன்றைய ராசி பலன் 04.04.2024
Today Rasi Palan
Astrology
Today Rasi Palan Tamil
12 Rasi Palangal Tamil
Daily Rasi Palan Tamil
By Kathick
காலை எழுந்தவுடன் இந்த நாள் எப்படி அமையும் என்று யோசித்து ராசி பலனை பார்த்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்போம். அப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களின் ராசிக்கு 04 ஏப்ரல் மாதம் 2024ல் எப்படி அமையும் என்பதை கலகலப்பான மீம்ஸ் மூலம் பார்க்கலாம் வாங்க..
மேஷம் - அலைச்சல்
ரிஷபம் - நட்பு
மிதுனம் - சுகம்
கடகம் - உயர்வு
சிம்மம் - அமைதி
கன்னி - நலம்
துலாம் - திட்டம்
விருச்சிகம் - பிரீதி
தனுசு - ஆசை
மகரம் - பகை
கும்பம் - வரவு
மீனம் - லாபம்