இன்றைய ராசி பலன் பார்க்கலாம் வாங்க..இதோ
Astrology
Today Rasi Palan Tamil
12 Rasi Palangal Tamil
Daily Rasi Palan Tamil
Indraya Rasi Palan Tamil
By Dhiviyarajan
காலை எழுந்தவுடன் இந்த நாள் எப்படி அமையும் என்று யோசித்து ராசி பலனை பார்த்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்போம். அப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களின் ராசிக்கு 2024 மே மாதம் 1 ஆம் தேதி எப்படி அமையும் என்பதை காமெடி மீம்ஸ்களின் ஸ்டைலில் இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - விருத்தி
மிதுனம் - செலவு
கடகம் - ஏமாற்றம்
சிம்மம் - வரவு
கன்னி - சிக்கல்
துலாம் - வெற்றி
விருச்சிகம் - தேர்ச்சி
தனுசு - நன்மை
மகரம் - கவலை
கும்பம் - எதிர்ப்பு
மீனம் - ஆர்வம்