இன்றைய ராசி பலன் 07.04.2024
Astrology
By Dhiviyarajan
தினமும் நமது விடுப்பு பக்கத்தில் மீம் டெம்ப்ளாட் மூலமாக ராசி பலன்களை தெரிவித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளோம். தற்போது இன்றைய ராசி பலனை பார்க்கலாம்..

மேஷம் - வெற்றி

ரிஷபம் - நட்பு

மிதுனம் - உயர்வு

கடகம் - சுகம்

சிம்மம் - ஆதரவு

கன்னி - புகழ்

துலாம் - லாபம்

விருச்சிகம் - அன்பு

தனுசு - அமைதி

மகரம் - நலம்

கும்பம் - ஆசை

மீனம் - கீர்த்தி
