யுவராஜ் சிங்கை ஓரங்கட்டிய தோனி, விராட்!! டாப் கோடீஸ்வரரே அவர்தான்.. லிஸ்ட் இதோ..

MS Dhoni Sachin Tendulkar Shane Warne Virat Kohli Yuvraj Singh
By Edward Sep 04, 2024 08:30 AM GMT
Edward

Edward

in Cricket
Report

சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களை தாண்டி விளையாட்டு வீரர்களும் கோடிகளில் சம்பளம் வாங்கி கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் உலகில் டாப் பத்து கோடிஸ்வரர்கள் இடங்களை பிடித்த கிரிக்கெட் வீரர்களின் லிஸ்ட்டினை பார்ப்போம்..

யுவராஜ் சிங்கை ஓரங்கட்டிய தோனி, விராட்!! டாப் கோடீஸ்வரரே அவர்தான்.. லிஸ்ட் இதோ.. | Top 10 Worlds Richest Players Yuvi To Sachin

டாப் கோடீஸ்வரர்கள்

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், 10வது இடத்தை பிடித்து, மொத்த சொத்து மதிப்பு சுமார் 226 கோடி ரூபாயாகும்.
  • ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய கேப்டன் பாட் கம்மின்ஸ் 9வது இடம் பிடித்து 320 கோடி சொத்து மதிப்பை வைத்திருக்கிறார்.
  • இந்திய அணியின் அதிரடி பிளேயர் வீரேந்திர சேவாக் 332 கோடி சொத்து மதிப்பு வைத்து 8வது இடத்தில் இருக்கிறார்.
  • வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல், 375 கோடிகளுடன் 7வது இடம்.

என் அப்பா ஒரு மெண்டல்!! தோனி குறித்து பேசியதால் கடுப்பாகிய யுவராஜ் சிங்..

என் அப்பா ஒரு மெண்டல்!! தோனி குறித்து பேசியதால் கடுப்பாகிய யுவராஜ் சிங்..

  • மறைந்த ஆஸ்திரேலிய அணி வீரர் ஷேன் வார்ன் 409 கோடி ரூபாய் சொத்து மதிப்போடு 6வது இடத்தினை பெற்றுள்ளார்.
  • முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 5வது இடம் பிடித்து 480 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கிறார். முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி 634 கோடி ரூபாயோடு 4வது இடம் பிடித்துள்ளார்.

யுவராஜ் சிங்கை ஓரங்கட்டிய தோனி, விராட்!! டாப் கோடீஸ்வரரே அவர்தான்.. லிஸ்ட் இதோ.. | Top 10 Worlds Richest Players Yuvi To Sachin

  • இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய டாப் வீரர் கோலி சுமார் 1020 கோடி சொத்துக்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
  • முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 1040 கோடி சொத்து மதிப்பு வைத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
  • மாஸ்டர் பிளாஸ்டர் என்று புகழப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் லிஜெண்ட் 1045 கோடி ரூபாய் வைத்து முதலாவது இடத்தில் இருக்கிறார்.